சுதத் பெஸ்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதத் பெஸ்குயில்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 24
மட்டையாட்ட சராசரி - 24.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 23*
வீசிய பந்துகள் - 6.4
வீழ்த்தல்கள் - 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], மே 1 2006

சுதத் பெஸ்குயில் (Sudath Prajiv Pasqual , பிறப்பு: அக்டோபர் 15. 1961), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1979 ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதத்_பெஸ்குயில்&oldid=2219562" இலிருந்து மீள்விக்கப்பட்டது