காதலித்தால் போதுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதலித்தால் போதுமா
இயக்கம்கே. வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுநவம்பர் 1, 1967
நீளம்4506 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதலித்தால் போதுமா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "முதலாளி! (19)". Dinamalar. 7 July 2013. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  2. "Kathalitthal Podhuma". Saregama. Archived from the original on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  3. Umamaheswaran, Paneerselvam; Ramachandran, Sharavan; Sivasubramaniam, Shivadas D. (2020). "Retrospective Analysis of Plagiaristic Practices within a Cinematic Industry in India – a Tip in the Ocean of Icebergs". Journal of Academic Ethics 18 (2): 143–153. doi:10.1007/s10805-020-09360-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலித்தால்_போதுமா&oldid=3889988" இலிருந்து மீள்விக்கப்பட்டது