பேச்சு:பாசிசம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசிசம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

what is குமுகாயம் :) ? I hope user:natkeeran wrote this article. Whoever it may be it is worthwhile to take a look at விக்கிபீடியா:நடைக் கையேடு/தவிர்க்கப்படக்கூடிய சொற் பயன்பாடுகள் which will help the author to write in a style that tamils all over the world will understand. Word usages such as கிற்லர் (Hitler) may be avoided.--ரவி (பேச்சு) 10:21, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

குமுகாயம் என்றால் சமூகம். தற்போது வலைப்பதிவாளர்களால் பரவலாக பாவிக்கப்பட்டு வருகின்றது. இராம்.கி அவர்கள் குமுகாயம் என்ற சொல் ஏன் சமூகம் என்ற சொல்லை விட பொருத்தமானது என்பதற்க்கு நீண்ட இலக்கண விளக்கம் தந்துள்ளார். தற்போது சுட்டி கைவசம் இல்லை. ஆனால், சமூகம் என்று மாற்றுவதில் ஆட்சோபனை இல்லை. பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அனேக சொற்களை ஏற்கின்றேன். ஆனால், சில தவறானதாக எனக்கு தெரிகின்றது. பின்னர் இதை பற்றி விளக்குகின்றேன்.

Thanks for the explanation Natkeeran. We can use all forms of words for the same meaning that way we can preserve the rich vocabulary of Tamil. Mayooranathan is also of the view that we should not homogenise tamil vocabulary and that wikipedia should reflect tamil words used in all parts of the world. The best thing would be to add a entry in wiktionary about kumukaayam and provide the link u r mentioning there. And ofcourse, the avoidable words list is always open for discussion. --ரவி (பேச்சு) 13:36, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

--Natkeeran 13:30, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

குமுகாயம் என்பது சமூகம்/சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் வார்த்தை

[குழம்பி நிற்கும் குமுகாயம்] --மாஹிர் 7 ஜூன் 2007

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாசிசம்&oldid=2401463" இலிருந்து மீள்விக்கப்பட்டது