பேச்சு:தூத்துக்குடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூத்துக்குடி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேண்டுகோள்[தொகு]

please add sri sankara ramaswarer temple history.d.a.sankar,trustee,d.a.silks,101,w.g.c.road,tuticorin-628002,9442055552

நூலாலை - நூற்பாலை[தொகு]

எது சரி?--சிவக்குமார் \பேச்சு 13:36, 23 சனவரி 2015 (UTC)[பதிலளி]

நூற்பாலை என்றே வழங்கிவந்திருக்கிறது, சிவக்குமார். ஒருவேளை நூல்நூற்றலுக்கு நூற்பு என்பது பெயராக இருக்கக்கூடும். -- சுந்தர் \பேச்சு 10:56, 28 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தேரி[தொகு]

தேரி என்பது புவியியல் அடிப்படையில் தனிக்கட்டுரையாக எழுதக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா? --சிவக்குமார் \பேச்சு 13:46, 23 சனவரி 2015 (UTC)[பதிலளி]

ஆம் சிவக்குமார். நெய்தலும் பாலையும் உரசும் நிலப்பகுதியான தேரிக்கென்று தனியான புவியியல், சூழியல், சமூகவியல் பண்புகள் உள்ளன. அண்மையில் படித்த தேரிக்காட்டு இலக்கியங்கள் என்ற நூலின் அடிப்படையில் நான் தேரியைப்பற்றிய கட்டுரையொன்று எழுதவேண்டும் எனக்குறித்து வைத்திருந்தேன். :) -- சுந்தர் \பேச்சு 10:48, 28 சனவரி 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தூத்துக்குடி&oldid=3780799" இலிருந்து மீள்விக்கப்பட்டது