2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திண்டுக்கல் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் - திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் எனும் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

பழநி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பழநி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.எஸ்.என். வேணுகோபாலு 82,051 0%
திமுக இ.பெ.செந்தில்குமார் 80,297 0%
பதிவான வாக்குகள் 1,69,925 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

ஒட்டன்சத்திரம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஒட்டன்சத்திரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அர.சக்கரபாணி 87,743 0%
[[அதிமுக|]] பி. பாலசுப்பிரமணி 72,810 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ஆத்தூர் -திண்டுக்கல்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆத்தூர் - திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக இ. பெரியசாமி 112751 0%
தேமுதிக எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியம் 58819 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

நிலக்கோட்டை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நிலக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பு.த.க இரா.ஆ.ராமசாமி 75,124 0%
காங்கிரசு ராஜாங்கம் 50,410 0%
பதிவான வாக்குகள் 1,43,243 0% n/a
பு.த.க கைப்பற்றியது மாற்றம் n/a

நத்தம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நத்தம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] இரா. விசுவநாதன் 94,947 0%
திமுக க.விஜயன் 41,858 0%
பதிவான வாக்குகள் 1,76,251 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

திண்டுக்கல்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் பாலபாரதி 86,932 0%
பாமக ஜே.பால்பாஸ்கர் 47,817 0%
பதிவான வாக்குகள் 1,47,805 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a

வேடசந்தூர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேடசந்தூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ச. பழனிச்சாமி 1,04,511 0%
காங்கிரசு தண்டபானி 53,799 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a