மன்சூர் இலாஹி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்சூர் இலாஹி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 6 54
ஓட்டங்கள் 123 741
மட்டையாட்ட சராசரி 15.37 22.45
100கள்/50கள் -/1 -/1
அதியுயர் ஓட்டம் 52 50*
வீசிய பந்துகள் 444 1743
வீழ்த்தல்கள் 7 29
பந்துவீச்சு சராசரி 27.71 43.51
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/38 3/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 21/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

மன்சூர் இலாஹி (Manzoor Elahi, பிறப்பு: ஏப்ரல் 15 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 இலிருந்து 1995 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சூர்_இலாஹி&oldid=2714431" இலிருந்து மீள்விக்கப்பட்டது