கிரஹாம் ஸ்டீவன்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரஹாம் ஸ்டீவன்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரஹாம் ஸ்டீவன்சன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்பிப்ரவரி 15 1980 எ. இந்தியா
கடைசித் தேர்வுமார்ச்சு 27 1981 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம்சனவரி 14 1980 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபபிப்ரவரி 26 1981 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 4 188 225
ஓட்டங்கள் 28 43 3,965 1,794
மட்டையாட்ட சராசரி 28.00 43.00 20.33 13.00
100கள்/50கள் –/– –/– 2/16 –/2
அதியுயர் ஓட்டம் 27* 28* 115* 81*
வீசிய பந்துகள் 312 192 26,668 10,191
வீழ்த்தல்கள் 5 7 488 307
பந்துவீச்சு சராசரி 36.60 17.85 28.84 23.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
18 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு 3/111 4/33 8/57 5/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 2/– 18/2 4/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 24 2009

கிரஹாம் ஸ்டீவன்சன் (Graham Stevenson,பிறப்பு: திசம்பர் 16 1955), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 188 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 255 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1980 - 1981 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரஹாம்_ஸ்டீவன்சன்&oldid=2212281" இலிருந்து மீள்விக்கப்பட்டது