ஷெல்லி நிட்ஷ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஷெல்லி நிட்ஷ்கி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஷெல்லி நிட்ஷ்கி
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 146)மே 9 2005 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 15 2008 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 101)திசம்பர் 11 2004 எ. இந்தியா
கடைசி ஒநாபமார்ச்சு 21 2009 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெ.தே.து ஒ.ப.து ப XI பெ.இ20
ஆட்டங்கள் 4 58 68 5
ஓட்டங்கள் 233 1237 1,534 75
மட்டையாட்ட சராசரி 46.60 30.92 26.00 18.75
100கள்/50கள் 0/2 0/9 0/8 0/0
அதியுயர் ஓட்டம் 88* 94 93 49
வீசிய பந்துகள் 808 2,638 2,551 78
வீழ்த்தல்கள் 10 67 54 5
பந்துவீச்சு சராசரி 21.80 22.91 27.18 15.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/59 7/24 4/11 2/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 24/– 22/– 1/–
மூலம்: CricketArchive, மார்ச்சு 22 2009

ஷெல்லி நிட்ஷ்கி (Shelley Nitschke, பிறப்பு: திசம்பர் 3 1976), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 -2008 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2004 -2009 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெல்லி_நிட்ஷ்கி&oldid=3919187" இலிருந்து மீள்விக்கப்பட்டது