தொழில்நுட்ப எதிர்நோக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்நுட்ப எதிர்நோக்கு என்பது இயந்திரங்கள், கருவிகள், செய்முறைகள், செயலாக்கங்கள், நுணுக்கங்கள் பற்றிய எதிர்நோக்கு அல்லது எதிர்வுகூறல் ஆகும். வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரச துறைகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் தொழில்நுட்ப எதிர்நோக்கில் ஈடுபடுகின்றன. எத்தகைய தொழிநுட்பங்கள் குறிப்பிட்ட கால ஓட்டத்தில் சாத்தியம், அவற்றின் பயன்கள், பக்க விளைவுகள் என்ன, இவற்றுக்கான தற்போதைய அறுகுறிகள் என்ன போன்ற கேள்விகளை எதிர்நோக்காளர்கள் ஆய்வர்.

முறைமைகள்[தொகு]

எதிர்நோக்கு அமைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]