பயனர்:S.kuneswaran

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


இப்பயனர் இலங்கையராவார்.


இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.




பெயர் - சு. குணேஸ்வரன்

பிறந்தது - கெருடாவில், தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்.

வசிப்பது - தினைப்புனம், அல்வாய், யாழ்ப்பாணம்.

மின்னஞ்சல் - kuneswaran@gmail.com

வலைப்பதிவு - வல்லைவெளி

இலக்கிய ஆர்வம் - கவிதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு, சிற்றிதழ்கள்


  • வெளிவந்த நூல்கள்

1. மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் (கவிதைகள்), முதற்பதிப்பு - 2008, வெளியீடு - தினைப்புனம்.

2. அலைவும் உலைவும் - புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள் (கட்டுரைகள்), முதற்பதிப்பு - புரட்டாதி - 2009, வெளியீடு - தினைப்புனம், ISBN 978-955-51949-0-7

3. புனைவும் புதிதும் - ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும், முதற்பதிப்பு - சித்திரை 2012, வெளியீடு - மீளுகை 2, ISBN 978-955-51949-1-4

4. உள்ளும் வெளியும் - ஈழம் மற்றும் புகலிடப் படைப்பிலக்கிய ஆய்வுக்கட்டுரைகள், முதற்பதிப்பு - ஜனவரி 2014, வெளியீடு - புத்தகக்கூடம், ISBN 978-955-51949-2-1

5. அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள் (கவிதைகள்), முதற்பதிப்பு - 2016, வெளியீடு - புத்தகக்கூடம். ISBN 978 955 51949 4 5

6. இலக்கியத்தில் சமூகம் :பண்பாடுசார் கட்டுரைகள் முதற்பதிப்பு - 2016, வெளியீடு - உயில், ISBN 978 955 51949 3 8

7. மண்ணில் மலர்ந்தவை : இலக்கியக் கட்டுரைகள் முதற்பதிப்பு - 2019, வெளியீடு - புத்தகக்கூடம், ISBN 978 955 51949 6 9

  • பதிப்பித்த நூல்கள்

1. அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் (இணை பதிப்பாசிரியர்கள் : கலாநிதி சு. குணேஸ்வரன், மா. செல்வதாஸ்) முதற்பதிப்பு - 2018, வெளியீடு - அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம், ISBN 978 955 51949 5 2


  • தொகுத்த நூல்கள்

1.அம்மா தேர்ந்த கவிதைகள்

2.வெளிநாட்டுக் கதைகள்

3.கிராமத்து வாசம்

4.பாட்டிமார் கதைகள்

5.கதை கதையாம்


  • மின்நூல்கள்

1. சொற்கள் தவிர்க்கப்பட்ட காலம்

2. கதை கதையாம்


  • விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு

தொடங்கிய கட்டுரைகள்[தொகு]

  1. த. அஜந்தகுமார்
  2. சி. உதயகுமார்
  3. இராஜேஸ்கண்ணன்
  4. எக்ஸில்
  5. ஈழத்து புலம்பெயர் இலக்கியம்
  6. அருண் விஜயராணி
  7. பார்த்திபன் (எழுத்தாளர்)
  8. மு. செல்லையா
  9. ந. சுசீந்திரன்
  10. திருமாவளவன் (கவிஞர்)
  11. கலாமோகன்
  12. இராகவன்
  13. மு. செ விவேகானந்தன்
  14. நந்தினி சேவியர்
  15. மறுமலர்ச்சிக் கவிதைகள்
  16. ஆனந்தமயில்
  17. கா. சூரன்
  18. மரணத்தில் துளிர்க்கும் கனவு
  19. ஈழக்கவிகளின் கூட்டுக் கவிதைத் தொகுப்புகள்
  20. மரணத்துள் வாழ்வோம்
  21. தானா விஷ்ணு
  22. கடல்புத்திரன்
  23. செல்லத்துரை சுதர்சன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.kuneswaran&oldid=3064583" இலிருந்து மீள்விக்கப்பட்டது