ஃபிராங்க் வூலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிராங்க் வூலி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஃபிராங்க் வூலி
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 163)ஆகத்து 9 1909 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஆகத்து 22 1934 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 64 978
ஓட்டங்கள் 3283 58959
மட்டையாட்ட சராசரி 36.07 40.77
100கள்/50கள் 5/23 145/295
அதியுயர் ஓட்டம் 154 305*
வீசிய பந்துகள் 6495 94824
வீழ்த்தல்கள் 83 2066
பந்துவீச்சு சராசரி 33.91 19.87
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 132
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 28
சிறந்த பந்துவீச்சு 7/76 8/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
64/– 1018/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 18 1978

ஃபிராங்க் வூலி (Frank Woolley, பிறப்பு: மே 27 1887, இறப்பு: அக்டோபர் 18 1978) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 64 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 978 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1909 - 1934 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Caine S (1931) Notes by the Editor, Wisden Cricketers' Almanack, 1931. London: John Wisden & Co. Retrieved 29 December 2018.
  2. Frank Woolley, CricInfo. Retrieved 28 September 2010.
  3. Frank Woolley, CricketArchive. Retrieved 27 December 2021. (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிராங்க்_வூலி&oldid=3889680" இலிருந்து மீள்விக்கப்பட்டது