புத்தளம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தளம் மாவட்டம்
புத்தளம் தேர்தல் மாவட்டம்
புத்தளம் மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் வடமேல் மாகாணம்
தலைநகரம் புத்தளம்
மக்கள்தொகை(2001) 705342
பரப்பளவு (நீர் %) 3072 (6%)
மக்களடர்த்தி 245 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 2
பிரதேச சபைகள் 10
பாராளுமன்ற தொகுதிகள் 5
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
16
வார்டுகள் 20
கிராம சேவையாளர் பிரிவுகள்

புத்தளம் மாவட்டம் (Puttalam district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. புத்தளம் நகரம் இதன் தலைநகரமாகும். புத்தளம் மாவட்டம் 5 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 548 கிராமசேவகர் பிரிவுகளையும் 16 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தளம்_மாவட்டம்&oldid=3480263" இலிருந்து மீள்விக்கப்பட்டது