எ பியூட்டிஃபுல் மைன்டு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ பியூட்டிஃபுல் மைன்டு
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ரான் ஹவர்டு
தயாரிப்புரான் ஹவர்டு
பிரையன் கிரேசர்
மூலக்கதைசில்வியா நாசர் எழுதிய எ பியூட்டிஃபுல் மைன்டு புத்தகம்
திரைக்கதைஅகிவா கோல்ட்ஸ்மன்
இசைஜெம்ஸ் ஹார்னர்
நடிப்புரஸ்ஸல் கிரோவ்
எட் ஹாரிசு
ஜென்னிபர் கானல்லி
பால் பெட்டனி
கிறிஸ்தோபர் பிளம்மர்
ஜாஸ் லூகஸ்
ஜட் ஹிராச்
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ்
படத்தொகுப்புடேனியல் பி. ஹான்லி
மைக் ஹில்
கலையகம்இமாஜின் எண்டெர்டெய்ன்மெண்ட்
விநியோகம்யுனிவேர்சல் ஸ்டூடியோஸ் (அமெரிக்கா)
டிரீம்வொர்க்ஸ் (அமெரிக்காவிற்கு வெளியில்)
வெளியீடுதிசம்பர் 21, 2001 (2001-12-21)[1]
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$60 மில்லியன்
மொத்த வருவாய்$313,542,341

எ பியூட்டிஃபுல் மைன்டு (A Beautiful Mind) பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் நேஷ்-ன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க ஆங்கில திரைப்படமாகும். 2001-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ரசல் குரோவ் ஜான் நேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அடக்கம்.

அகாடமி/ஆஸ்கர் விருதுகள்[தொகு]

  1. சிறந்த திரைப்படம்
  2. சிறந்த இயக்குனர்
  3. சிறந்த தழுவி எடுக்கப்பட்ட திரைக்கதை
  4. சிறந்த துணைநடிகை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]