அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொழ்துறைகள் வகைப்படுத்தல் முறைமை ஆகும்.[1]

A - வேளாண்மை, வனவியல், மீன்பிடிப்பு

1 பயிர் செய்கை, விலங்கு வளர்ப்பு, வேட்டையாடுதல், தொடர்புள்ள செயற்பாடுகள்
2 வனவியல், மரம் வெட்டல்
3 மீன்பிடிப்பு, நீர்வாழ்வன வளர்ப்பு

B - சுரங்கத் தொழில், அகழ்வு

5 நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்க வேலை
6 பெட்ரோல், இயற்கை வாயு அகழ்வு
7 உலோகத்தாதுக்கள் அகழ்வு
8 இதர சுரங்க வேலைகள்
9 சுங்க உதவி சேவைகள்

C - உற்பத்தி

D - மின்சாரம், எரிவாயு, steam and air conditioning supply

E - நீர் விநியோகம்; sewerage, waste management and remediation activities

F - கட்டுமானம்

G - தொகை விற்பனை

H - போக்குவரத்து

I - உணவகம், விருந்தோம்பல் துறை

J - தகவல் தொழில்நுட்பம், தொடபியல்

K - நிதி - finanical

L - நிலமனைத் துறை - Real Estate

M - அறிவியல், தொழில்நுட்பம், துறைசார்

N - நிர்வாகம், நிர்வாக உதவி

O - பொது நிர்வாகம், பாதுகாப்பு

P - கல்வி

Q - மனித நலம், சமூக வேலை

R - கலைகள், பொழுதுபோக்கு, ஈடுபாடுகள்

S - இதர சேவைகள்

T - Activities of households as employers; undifferentiated goods- and services-producing activities of households for own use

U - Activities of extraterritorial organizations and bodies

மேற்கோள்கள்[தொகு]

  1. ISIC Rev.4