நெ. அப்துல் அஜீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெ. அப்துல் அஜீஸ் (பிறப்பு: சூலை 3 1949) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இலக்கிய அணி மாநிலப் பொறுப்பாளரும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைச் செயலாளருமான இவர் மருத்துவம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். அத்துடன் இவர் ஓர் அக்குபஞ்சர் மருத்துவருமாவார்.

நூல்கள்[தொகு]

இவரால் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்

  • கனிகளைச் சுமக்கும் கவிதைகள்
  • ஆரோக்கிய அறிவியல்

விருது[தொகு]

  • தமிழ் மாமணி

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெ._அப்துல்_அஜீஸ்&oldid=2716367" இலிருந்து மீள்விக்கப்பட்டது