அடமானக் கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடமானக் கடன் என்பது நிலம், வீடு, தொழில், அல்லது இதர அசையாப் பொருட்களை ஒரு வங்கி போன்ற ஒரு நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து பெறப்படும் கடன் ஆகும். பொதுவாக இப்படிப் பெறப்படும் நிதி தவணை முறையில் வட்டியுடன் செலுத்தப்படும். செலுத்த முடியாமல் போனால் அடமானம் வைக்கப்பட்ட பொருள் அந்த நிதி நிறுவனத்துக்குச் சொந்தமாகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mortgage Calculator".
  2. Edward Coke. Commentaries on the Laws of England. "[I]f he doth not pay, then the Land which is put in pledge upon condition for the payment of the money, is taken from him for ever, and so dead to him upon condition, &c. And if he doth pay the money, then the pledge is dead as to the Tenant" 
  3. FTC. Mortgage Servicing: Making Sure Your Payments Count.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடமானக்_கடன்&oldid=3752075" இலிருந்து மீள்விக்கப்பட்டது