முள்ளியவளை

ஆள்கூறுகள்: 9°13′14″N 80°46′47″E / 9.22056°N 80.77972°E / 9.22056; 80.77972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்ளியவளை
நகரம்
முள்ளியவளை is located in Northern Province
முள்ளியவளை
முள்ளியவளை
ஆள்கூறுகள்: 9°13′14″N 80°46′47″E / 9.22056°N 80.77972°E / 9.22056; 80.77972
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்முல்லைத்தீவு
பிசெ பிரிவுகரைதுறைப்பற்று

முள்ளியவளை (Mulliyawalai) என்பது இலங்கையின் வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான ஊராகும்.[1] வன்னியரசர்கள், யாழ்ப்பாண அரசர்கள் காலம் தொட்டு இருந்துவந்த ஒரு நீண்ட வரலாறுடைய இடமான இவ்வூர் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது.

முள்ளியவளை பற்றி யாழ்ப்பாண வைபவ கௌமுதியில் "முள்ளியவளை அக்காலத்தில் 'வலடிடி', 'வற்கம','மேற்பற்று' என பிரிக்கப்பட்டிருந்ததுடன், வன்னி பிரிவுகளில் அதி விஷேசமானதும் செழிப்பான இராச்சியமுமாகும்" என குறிப்பிடப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளியவளை&oldid=3804048" இலிருந்து மீள்விக்கப்பட்டது