ஸ்வீட் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்வீட் 1980 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க.த.சகுந்தலா ஆவார். இது சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய சிறுகதை, டிரிக், துணுக்குச் செய்தி, சிரிப்பு, விளம்பரம் என வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்வீட்_(இதழ்)&oldid=1521760" இலிருந்து மீள்விக்கப்பட்டது