சரித்திர நாயகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரித்திர நாயகன்
இயக்கம்தா. யோகானந்த்
தயாரிப்புஹரிகிருஷ்ணா
ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்[1]
சாரதா
பிரபு
வெளியீடுமே 26, 1984
நீளம்3810 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சரித்திர நாயகன் (Sarithira Nayagan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரித்திர_நாயகன்&oldid=3741196" இலிருந்து மீள்விக்கப்பட்டது