ராஜேஸ்வரி தொலாக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜேஸ்வரி தொலாக்கியா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராஜேஸ்வரி தொலாக்கியா
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 4)நவம்பர் 21 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசனவரி 15 1977 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 13)சனவரி 8 1978 எ. 13
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 13
ஓட்டங்கள் 40 138
மட்டையாட்ட சராசரி 20.00 12.54
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 24* 35
வீசிய பந்துகள் 118
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 43.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 0/0
மூலம்: CricketArchive, செப்டம்பர் 16 2009

ராஜேஸ்வரி தொலாக்கியா (Rajeshwari Dholakia, பிறப்பு: திசம்பர் 26 1959 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஸ்வரி_தொலாக்கியா&oldid=3007356" இலிருந்து மீள்விக்கப்பட்டது