துலிப் தோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலிப் தோசி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 33 15
ஓட்டங்கள் 129 9
மட்டையாட்ட சராசரி 4.60 3.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 20 5*
வீசிய பந்துகள் 9322 792
வீழ்த்தல்கள் 114 22
பந்துவீச்சு சராசரி 30.71 23.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
6 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 6/102 4/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

துலிப் ரசிக்லால் தோசி (Dilip Rasiklal Doshi, டிசம்பர் 22. 1947), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 இலிருந்து 1983 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் குஜாராத்தைச் சேர்ந்தவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்_தோசி&oldid=3718898" இலிருந்து மீள்விக்கப்பட்டது