குலோத்துங்கன் கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலோத்துங்கன் கோவை என்பது கல்வெட்டு ஆவணத்தால் அறியப்படும் ஒரு சிற்றிலக்கியம். இதனைப் பாடியவர் இன்னார் எனத் தெரியவில்லை. என்றாலும் கி.பி. 1201-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றால் இதனை இயற்றியவர் வீராந்தகப் பல்லவரையர் எனக் கருத இடமுண்டு. [1]

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மூன்றாம் குலோத்துங்கனுடைய 21-ஆம் ஆண்டுத் திருக்கடவூர்க் கல்வெட்டு வீராந்தகப் பல்லவரையர் என்னும் புலவர், அரசனிடம் விண்ணப்பித்து, பாரசவன் பொன்னன் என்பானை அரசு அவைக்களத்தில் நிருத்தப் பேரரையனாக அமர்த்தும்படி வேண்டினான். குலோத்துங்கச் சோழனும் அமர்த்தினான். பாரசவன் பொன்னன் அவையில் நட்டுவநிலை நடத்திவந்தான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலோத்துங்கன்_கோவை&oldid=1241036" இலிருந்து மீள்விக்கப்பட்டது