ரோய் டெட்டர்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோய் டெட்டர்சல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரோய் டெட்டர்சல்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 16 328
ஓட்டங்கள் 50 2,040
மட்டையாட்ட சராசரி 5.00 9.35
100கள்/50கள் –/– –/1
அதியுயர் ஓட்டம் 10* 58
வீசிய பந்துகள் 4,228 71,133
வீழ்த்தல்கள் 58 1,369
பந்துவீச்சு சராசரி 26.08 18.03
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 99
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 18
சிறந்த பந்துவீச்சு 7/52 9/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 146/–
மூலம்: [1]

ரோய் டெட்டர்சல் (Roy Tattersall , பிறப்பு: ஆகத்து 17 1922), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 328 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1954 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோய்_டெட்டர்சல்&oldid=2260958" இலிருந்து மீள்விக்கப்பட்டது