டேவிட் சிமித் (1956)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் சிமித்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் சிமித்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 2
ஓட்டங்கள் 80 15
மட்டையாட்ட சராசரி 20.00 15.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 47 10*
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– –/–
மூலம்: [1], சனவரி 1 2006

டேவிட் சிமித் (David Smith , பிறப்பு: சனவரி 9 1956, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 - 1990 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_சிமித்_(1956)&oldid=2216958" இலிருந்து மீள்விக்கப்பட்டது