சிரஞ்சீவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரஞ்சீவி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎஸ். ஜெகதீசன்
குருராம் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீபிரியா
வெளியீடுபெப்ரவரி 17, 1984
நீளம்3684 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிரஞ்சீவி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரஞ்சீவி_(திரைப்படம்)&oldid=3741199" இலிருந்து மீள்விக்கப்பட்டது