ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆற்காடு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
மொத்த வாக்காளர்கள்2,53,376[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ஜெ.எல.ஈஸ்வரப்பன்
கட்சி திமுக   
கூட்டணி      திராவிட முன்னேற்றக் கழகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 42. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. சோளிங்கர், ராணிப்பேட்டை, போளூர், ஆரணி, அணைக்கட்டு, வேலூர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • ஆற்காடு வட்டம் (பகுதி) - ஆற்காடு நகரம் 1-9 வார்டுகள்
  • திமிறி வட்டம்
  • வேலூர் வட்டம் (பகுதி)

பஸமடை, இடையஞ்சாத்து, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, சிறுகளம்பூர், நெல்வாய், சாத்துமதுரை, மூஞ்சூர்பட்டு, பங்களத்தான், சலமநத்தம், கணியம்பாடி, வேப்பம்பட்டும். கனிக்கனியன், கதலாம்பட்டு, பலாத்துவண்ணான், சிங்கிரிகோயில், வல்லம், கீழ்பள்ளிபட்டு, மோட்டுபாளையம், கம்மசமுத்திரம் மற்றும் மோத்தக்கல் கிராமங்கள்[2].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எசு. பஞ்சாட்சரம் செட்டியார் காங்கிரசு 13613 40.48 நாகரத்தினம் காமன் வீல் கட்சி 11635 34.60
1957 எசு. காதர் செரிப் காங்கிரசு 20643 49.52 லட்சுமணன் சுயேச்சை 11807 28.32
1962 முனிரத்தினம் திமுக 28485 48.26 எசு. காதர் செரிப் காங்கிரசு 19705 33.38
1967 ஆற்காடு வீராசாமி திமுக 37514 60.13 எ. ஜி. ஆர். நாயக்கர் காங்கிரசு 23184 37.16
1971 ஆற்காடு வீராசாமி திமுக 39126 57.79 என். ஆர். எத்திராசுலு நாயுடு நிறுவன காங்கிரசு 25061 37.02
1977 கே. ஜே. உய்யகொண்டான் அதிமுக 27193 39.29 எத்திராசுலு ஜனதா கட்சி 16614 24.01
1980 ஏ. எம். சேதுராமன் அதிமுக 35998 48.85 பி. அக்பர் பாசா காங்கிரசு 34058 46.21
1984 டி. பழனி அதிமுக 52222 58.96 என். ஆற்காடு வீராசாமி திமுக 34509 38.96
1989 டி. ஆர். கஜபதி திமுக 34775 36.50 கே. வி. ராமதாசு அதிமுக (ஜெ) 20470 21.49
1991 கோ. விசுவநாதன் அதிமுக 61712 61.16 டி. ஆர். கஜபதி திமுக 27439 27.20
1996 பி. என். சுப்பிரமணி திமுக 62974 58.74 கே. வெ. ராமதாசு அதிமுக 36567 34.11
2001 பி. நீலகண்டன் அதிமுக 61474 55.39 எ. கே. சுந்தரமூர்த்தி திமுக 43767 39.44
2006 கே. எல். இளவழகன் பாமக 60286 49 வி. ஆர். சத்தரன் அதிமுக 48969 40
2011 ஆர். சீனிவாசன் அதிமுக 93146 53.11 கே. எல். இளவழகன் பாமக 73462 42.14
2016 ஜெ. இல. ஈசுவரப்பன் திமுக 84182 41.80 கே. வெ. இராமதாசு அதிமுக 73091 36.29
2021 ஜெ. இல. ஈசுவரப்பன் திமுக[3] 103,885 49.52 இளவழகன் பாமக 83,927 40.01
  • 1977ல் திமுகவின் செயவேலு 16293 (23.54%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் டி. பழனி 14581 (15.31%), காங்கிரசின் கண்ணன் 12053 (12.65%) & சுயேச்சை மூர்த்தி 11476 (12.05%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் பூங்காவனம் 10913 (10.82%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் வி. பி. வேலு 8523 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2004 %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.
  3. ஆற்காடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்[தொகு]