உறவாடும் நெஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறவாடும் நெஞ்சம்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. கந்தசாமி
தேவராஜ்-மோகன்
ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சந்திரகலா
வெளியீடுநவம்பர் 27, 1976
நீளம்3764 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறவாடும் நெஞ்சம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சந்திரகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]

வ. எண். பாடல் பாடகர்(கள்) நீளம்
1 ஒரு நாள் உன்னோடு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:12
2 நினைத்ததெல்லாம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 03:10
3 டியர் அங்கிள் மலேசியா வாசுதேவன் 03:28

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uravadum Nenjam (1976)". Screen4Screen. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "ആറു മണിക്കൂർ (1978)". malayalasangeetham.info (in மலையாளம்). Archived from the original on 4 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "6. கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!" (in ta). தினமணி. 27 July 2019 இம் மூலத்தில் இருந்து 22 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210522024541/https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/jul/27/actor-suruli-rajan-life-films-and-death-3202691.html. 
  4. "Uravaadum Nenjam Tamil EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 1 October 2020. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவாடும்_நெஞ்சம்&oldid=3920330" இலிருந்து மீள்விக்கப்பட்டது