சம்பூர்ண ஹரிச்சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பூர்ண அரிச்சந்திரா
இயக்கம்இராசா சந்திரசேகர்
தயாரிப்புசாகர் பிலிம் கம்பனி
நடிப்புவி. எஸ். சுந்தரேச ஐயர்
டி. ஆர். முத்துலட்சுமி
வெளியீடு1932
நாடு இந்தியா
மொழிதமிழ்

சம்பூர்ண அரிச்சந்திரா 1932-ஆம் ஆண்டு சனவரி 1இல்[1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராசா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. சம்பூர்ண அரிச்சந்திரா
  2. "1932இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பூர்ண_ஹரிச்சந்திரா&oldid=3712979" இலிருந்து மீள்விக்கப்பட்டது