உறவு சொல்ல ஒருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறவு சொல்ல ஒருவன்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புராமச்சந்திரன்
பில்மாலயா கம்பைன்ஸ்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புமுத்துராமன்
சிவகுமார்
சுஜாதா
வெளியீடு18/07, 1975
நீளம்3973 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறவு சொல்ல ஒருவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவு_சொல்ல_ஒருவன்&oldid=3739005" இலிருந்து மீள்விக்கப்பட்டது