மாலிங்க பண்டார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிங்க பண்டார
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு31 திசம்பர் 1979 (1979-12-31) (அகவை 44)
களுத்துறை, இலங்கை
மட்டையாட்ட நடைவலது
பந்துவீச்சு நடைவலது கழல் திருப்பம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 71)27 மே 1998 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு3 ஏப்ரல் 2006 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 127)6 ஜனவரி 2006 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப1 ஏப்ரல் 2011 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்72
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008–presentBasnahira South
2006–presentRagama
2010Kent
2005Gloucestershire
2004–2005Galle
2003–2004Tamil Union
1998–2003Nondescripts
1996–1997Kalutara
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 8 31 151 137
ஓட்டங்கள் 124 160 3,430 1,126
மட்டையாட்ட சராசரி 15.50 12.30 20.17 17.59
100கள்/50கள் 0/0 0/0 1/14 0/3
அதியுயர் ஓட்டம் 43 31 108 64
வீசிய பந்துகள் 1,152 1,470 20,994 5,846
வீழ்த்தல்கள் 16 36 431 189
பந்துவீச்சு சராசரி 39.56 34.22 25.38 24.31
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 14 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 3/84 4/31 8/49 5/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 9/– 95/– 39/–
மூலம்: CricketArchive, 8 பெப்ரவரி 2011

சர்த்த மாலிங்க பண்டார (பிறப்பு:செப்டம்பர் 7, 1984 கொழும்பு) அல்லது சுருக்கமாக மாலிங்க பண்டார இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளர் மற்றும் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான காலி துடுப்பாட்ட க் கழகம், மற்றும் இங்கிலாந்தின் குளுசெஸ்டர்சேயார் கவுண்டி துடுப்பாட்டக் கழகம் என்பவற்றுக்கு விளையாடி வருகின்றார். பண்டார தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை ஜனவரி 6, 2006 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நியூசிலாந்தின் வெளிங்டன் நகரில் விளையாடினார். மேலும் முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை மே 27 1998 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக கொழும்பில் விளையாடினார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிங்க_பண்டார&oldid=2932812" இலிருந்து மீள்விக்கப்பட்டது