பேச்சு:சீனா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஸ்ரீநிவாசன், மிகவும் பயனுள்ள வெளி இணைப்பை கொடுத்ததற்கு நன்றி--ரவி (பேச்சு) 19:09, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

சீன வானொலித் தகவல் களஞ்சியம்[தொகு]

கட்டுரையில் உள்ள வெளி இணைப்பில் தரப்பட்டுள்ள சீன வானொலி இணையப் பக்கம் சீனா பற்றிய அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. அதுவும் யுனிக்கோடு எழுத்துருவில் அமைந்துள்ளது. அவ்வாக்கங்களை விக்கிபீடியாவில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி அவர்களுக்கு மின்மடல் இட்டுள்ளேன். அனுமதி கிடைத்தால் மிக எளிதில் ஏகப்பட்ட சிறப்புக்கட்டுரைகளை எளிதில் உருவாக்கலாம் :)--ரவி 21:53, 1 ஜனவரி 2006 (UTC)

ம்ம்.. :-))) --டெரன்ஸ் 15:02, 25 ஜூன் 2006 (UTC)

தகவல் சட்டம்[தொகு]

Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள் இன் படி இதில் காணப்பட்ட வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம் த்தை நீக்கி வார்ப்புரு:Infobox Country ஐ இட்டேன். எதேனும் கருத்துக்கள் இருப்பின் இங்கே தெரிவிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 09:02, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:23, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீனா&oldid=1991311" இலிருந்து மீள்விக்கப்பட்டது