மாநில நெடுஞ்சாலை 79 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 79
79

மாநில நெடுஞ்சாலை 79
வழித்தட தகவல்கள்
நீளம்:98.9 km (61.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மல்லியகரை, சேலம், தமிழ்நாடு
 இராசிபுரம்
திருச்செங்கோடு
To:ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 98.9 km (61.5 mi)
Districts:சேலம்
ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 78A மா.நெ. 79A

மாநில நெடுஞ்சாலை 79 அல்லது எஸ்.எச்-79 (SH 79) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் மல்லியகரை என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் மல்லியகரை - இராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலை ஆகும். இதன் நீளம் 98.9 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]