விக்கிப்பீடியா:உலாவுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவின் கூறுகள்:

கட்டுரைகளைத் தேடுதல்[தொகு]

  • கட்டுரைத் தலைப்புகள், குறிப்புச் சொற்கள் ஆகியவற்றை வழி செலுத்தல் பலகையில் உள்ள தேடல் பெட்டியில் உள்ளிட்டு தேடலாம்.
  • முக்கியமான கட்டுரைகளைக் கண்டறிதல்
☆ உதவிக் காணொளி: முக்கியமான கட்டுரைகளைக் கண்டறியும் முறை
  • புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளைப் பார்வையிடுதல்
  • பகுப்புகள்: ஒரே பொருள் தொடர்பான கட்டுரைகள், பக்க வகைகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. நீங்கள் பக்க வகைகளை (பகுப்புகள்) பார்வையிட்டு விருப்பமான கட்டுரைகளை வாசிக்கலாம்.
  • அண்மைய மாற்றங்கள்: வழி செலுத்தல் பலகையில் உள்ள "அண்மைய மாற்றங்கள்" இணைப்பைத் தெரிவு செய்து இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் பட்டியலை பார்த்து, விருப்பமான கட்டுரைகளை வாசிக்கலாம்.
  • கவனிப்புப் பட்டியல்: நீங்கள் புகுபதிகை செய்த பின் உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை கவனிப்புப் பட்டியலில் சேர்க்க இயலும். இப்படி செய்வதன் மூலம், அக்கட்டுரைகளில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம்.
  • சிறப்புப் பக்கங்கள்: கருவிப் பெட்டியில் உள்ள "சிறப்புப் பக்கங்கள்" இணைப்பைத் தெரிவு செய்து பல வகையிலான பக்கங்களின் பட்டியலை பார்க்கலாம்.
  • இப்பக்கத்தை இணைத்தவை: கருவிப் பெட்டியில் உள்ள "இப்பக்கத்தை இணைத்தவை" சுட்டியைத் தெரிவு செய்தால், குறிப்பிட்டப் பக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள பக்கங்களின் பட்டியல் கிடைக்கும்.

மேலாண்மை[தொகு]

  • அண்மைய மாற்றங்கள்
☆ உதவிக் காணொளி: அண்மைய மாற்றங்கள்
  • கவனிப்புப் பட்டியல்
☆ உதவிக் காணொளி: ஒரு கட்டுரை/பக்கத்தினை உங்களது கவனிப்புப் பட்டியலில் இடம்பெறச் செய்யும் முறை
  • தொடர்பான மாற்றங்கள்