மாநில நெடுஞ்சாலை 18 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 18
18

மாநில நெடுஞ்சாலை 18
வழித்தட தகவல்கள்
நீளம்:125 km (78 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சேலம், சேலம், தமிழ்நாடு
 திருப்பத்தூர்
To:வாணியம்பாடி, வேலூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 125 km (78 mi)
Districts:சேலம்
வேலூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 17B மா.நெ. 18A

மாநில நெடுஞ்சாலை 18 அல்லது எஸ்.எச்-18 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் சேலம் என்னும் இடத்தையும், வேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடி என்ற இடத்தையும் இணைக்கும் சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 125 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்[தொகு]