பகுத்தறிவின் எதிரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Enemies of Reason
தயாரிப்புAlan Clements
கதைRichard Dawkins
விநியோகம்Channel 4
வெளியீடுPart 1: 13 August 2007
Part 2: 20 August 2007
ஓட்டம்Part 1: 48 minutes
Part 2: 48 minutes
மொழிEnglish
முன்னர்The Root of All Evil?
பின்னர்The Genius of Charles Darwin

பகுத்தறிவின் எதிரிகள் என்பது அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்சு அவர்களால் விபரணம் செய்யப்பட்ட ஒர் ஆவணப் படம் ஆகும். சோதிடம், ஆவியுடன் போசுதல், குறி கூறுதல்,மாற்று மருத்துவம் போன்ற பல வகை, அறிவியல் அடிப்படை இல்லாத செயற்பாடுகளை இந்த அவணப் படங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன. இந்தப் போக்கு, வெறும் பொழுது போக்கென விட்டுவிடுதல் ஏலாது என்றும், மிகவும் பாரதூரமான விளைவுகளை இது தரக் கூடும் என்றும் இவர் வாதிக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுத்தறிவின்_எதிரிகள்&oldid=3284781" இலிருந்து மீள்விக்கப்பட்டது