சய்புல் இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சய்புல் இசுலாம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சய்புல் இசுலாம்
பட்டப்பெயர்சுஹஸ்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குபந்து வீச்சு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07–இன்றுராஜ்ஷாஹி கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 24 18 31
ஓட்டங்கள் 137 52 298 64
மட்டையாட்ட சராசரி 15.22 6.50 14.19 7.11
100கள்/50கள் 0/1 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 53 16 53 16
வீசிய பந்துகள் 798 1,007 2,653 1,276
வீழ்த்தல்கள் 7 33 39 43
பந்துவீச்சு சராசரி 71.71 32.69 34.89 30.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/86 4/43 4/38 4/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 5/– 5/– 5/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011

சய்புல் இசுலாம்: (Shafiul Islam, பிறப்பு: அக்டோபர் 6, 1989), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளராவார். வங்காளதேச பொக்ரா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ரஜ்சாகி கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சய்புல்_இசுலாம்&oldid=2714880" இலிருந்து மீள்விக்கப்பட்டது