நிகோலஸ் தெயுனிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகோலஸ் தெயுனிசன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 3
ஓட்டங்கள் 2 66
மட்டையாட்ட சராசரி 2.00 22.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 2* 49
வீசிய பந்துகள் 80 579
வீழ்த்தல்கள் - 20
பந்துவீச்சு சராசரி - 12.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு - 7/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 1/-

நிகோலஸ் தெயுனிசன் (Nicolaas Theunissen, பிறப்பு: மே 4 1867, இறப்பு: நவம்பர் 9 1929), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகோலஸ்_தெயுனிசன்&oldid=3006898" இலிருந்து மீள்விக்கப்பட்டது