மருந்து (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருந்து இலங்கையிலிருந்து 1990ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு மருத்துவ மாத இதழாகும். இதன் இதழாசிரியர் க. பாலசுப்ரமணியம். மருத்துவத்துறை சார்ந்த ஒவ்வொரு விடயங்களை இது உள்ளடக்கி வெளிவந்தது. இவ்விதழை சித்த வைத்தியர் கூட்டுறவு சங்கம் வெளியிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்து_(இதழ்)&oldid=861063" இலிருந்து மீள்விக்கப்பட்டது