டரில் ஹார்ப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டரில் ஹார்ப்பர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டரல் ஜோன் ஹார்ப்பர்
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
நடுவராக
தேர்வு நடுவராக88 (1998–நடப்பு)
ஒநாப நடுவராக166 (1994–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010

டரில் ஜோன் ஹார்ப்பர், (Daryl John Harper, பிறப்பு: 23 அக்டோபர் 1951 in அடிலெய்ட், தெற்கு ஆஸ்திரேலியா), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டரில்_ஹார்ப்பர்&oldid=2707949" இலிருந்து மீள்விக்கப்பட்டது