அரசு உதவி பெறும் கல்லூரிகள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் அறக்கட்டளைகள், சமூக அமைப்புகள் மற்றும் சங்கங்கள் போன்றவற்றின் நிர்வாகத்தில் அரசின் கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் கல்லூரிகளின் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு, அரசு கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு இணையாக சம்பளம் மற்றும் உதவிகள் அரசால் அளிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் என்றழைக்கப்படுகின்றன.

இதையும் பார்க்க[தொகு]