செபுவான மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபுவான
Sinugboanon
நாடு(கள்) பிலிப்பீன்சு
பிராந்தியம்தென்கிழக்காசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியன் [1]  (date missing)
ஆஸ்திரோனீசிய மொழிகள்
  • மலாய் பாலினேசியன் மொழிகள்
    • பிலிப்பைன்சு மொழிகள்
      • நடு பிலிப்பைன்சு மொழிகள்
        • வியாசன் மொழிகள்
          • செபுவான
லத்தீன் எழுத்துருக்கள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பிலிப்பீன்சு
Regulated byகலை மற்றும் எழுத்துருக்களுக்கான வியாசன் அகாதமி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ceb
ISO 639-3ceb


செபுவான மொழி என்பது ஒரு ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழி ஆகும். இம்மொழி பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அபகாதா எழுத்துக்கள் மற்றும் பிலிப்பினோ எழுத்துக்களையே எழுதப்பயன்படுத்துகிறது.

விக்கிப்பீடியாவில்[தொகு]

28 அக்டோபர் 2021 நாளில் விக்கிப்பீடியாவில் ஆங்கில மொழிக்கு அடுத்து, செபுவான மொழி 6,037,248 கட்டுரைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
  2. Cebuano - Sinugboanong Binisaya
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபுவான_மொழி&oldid=3306048" இலிருந்து மீள்விக்கப்பட்டது