பெயர் நேரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் நேரிசை எனப்படுவது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாவகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவதே பெயர் நேரிசை என்று பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1]. [2] [3]

குறிப்புகள்[தொகு]

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830
  2. பிரபந்த தீபிகை 23
  3. பிரபந்த தீபம் 63

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயர்_நேரிசை&oldid=3222480" இலிருந்து மீள்விக்கப்பட்டது