லேன் புச்சார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேன் புச்சார்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 20
ஓட்டங்கள் 23 252
மட்டையாட்ட சராசரி 11.50 18.00
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 15 54
வீசிய பந்துகள் 18 702
வீழ்த்தல்கள் - 12
பந்துவீச்சு சராசரி - 53.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 3/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 4/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 11 2006

லேன் புச்சார்ட் (Iain Butchart, பிறப்பு: மே 9 1960 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 -1995 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேன்_புச்சார்ட்&oldid=2218587" இலிருந்து மீள்விக்கப்பட்டது