விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 13, 2009
- விதைக் கலப்பை என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.
- நகர்வுச் சுதந்திரம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.
- சூடானியப் பெண் லுப்னா அல்-குசேன் நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.
- ஆய்வுக்கூட இறைச்சி என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.
- 1876 ஆம் ஆண்டில் மலேசியா பினாங்கில் வெளிவந்த தங்கை நேசன் என்ற இதழ் மலேசியாவில் வெளிவந்த முதல் தமிழ் இதழாக வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுகிறது.