உன்னை நினைத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்னை நினைத்து
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புகே.முரளிதரன்
வி.சுவாமிநாதன்
ஜி.வேணுகோபால்
கதைவிக்ரமன்
இசைசிற்பி
நடிப்புசூர்யா
சினேகா
லைலா
. ரமேஷ் கண்ணா
டெல்லி கணேஷ்
பாலு ஆனந்த்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

உன்னை நினைத்து (Unnai Ninaithu) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சூர்யா, சினேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"சாக்லெட் சாக்லெட்" திப்பு நா. முத்துகுமார் 4:41
"பொம்பலைங்க காதலத்தா" மாணிக்க விநாயகம், பி. உன்னிகிருஷ்ணன் பா. விஜய் 5:38
"என்னைத் தாலாட்டும்" உண்ணி மேனன், சுஜாதா

4:38

"யார் இந்த தேவதை" ஹரிஹரன் 4:15
"யார் இந்த தேவதை" II உண்ணிமேனன் 4:15
"சில் சில் சில்லலா" பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா 4:21
"கேப்பி நியூ இயர்" பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா கலைகுமார் 4:30
"என்னைத் தாலாட்டும்" (தனிப்பாடல்) சுஜாதா பா. விஜய் 4:42

மேற்கோள்கள்[தொகு]

  1. "Unnai Ninaithu". JioSaavn. 10 மே 2002. Archived from the original on 4 March 2023. பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னை_நினைத்து&oldid=3851710" இலிருந்து மீள்விக்கப்பட்டது