அருவி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருவி ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்மன்னார்
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்164 units?

அருவி ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலைநாட்டிலிருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 2வதும் நீரோட்டத்தின் படி 12வதும் பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4919 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 10 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 3246 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 2வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 2007-07-29 at the வந்தவழி இயந்திரம், [2][3] பரணிடப்பட்டது 2005-05-25 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவி_ஆறு&oldid=3777261" இலிருந்து மீள்விக்கப்பட்டது