இசுட்டாக் ஓவர்ஃபுலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுடாக் ஓவர்ஃபுலோ (Stack Overflow) என்பது நிரலாக்கம் தொடர்பான கேள்வி பதில் வழங்கும் ஆங்கில வலைத்தளம். இத் தளத்தில் பயனர்கள் நிரலாக்கம் தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கலாம். இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் இது ஒரு கட்டற்ற மென்பொருள் இல்லை. பயனர்கள் பதிவு செய்யாமலே கேள்விகளைக் கேட்கலாம், எனினும் பதிவு செய்யும் பயனர்கள் கூடிய மேம்பாடுகளை தளத்தில் பெறுகின்றார்கள். பயனர்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் செல்வாக்கு அத்தளத்தில் கூடும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Spolsky, Joel (2008-09-15). "Stack Overflow Launches". Joel on Software. Archived from the original on 14 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2014-07-07.
  2. Sewak, M. (18 May 2010). "Finding a Growth Business Model at Stack Overflow, Inc.". Stanford CasePublisher (Stanford University School of Engineering) Rev. 20 July 2010 (2010–204–1). 204-2010-1. http://www.stanford.edu/class/ee204/Publications/Finding%20a%20Growth%20Business%20Model%20at%20Stack%20Overflow.pdf. பார்த்த நாள்: 23 May 2014. 
  3. Dummett, Ben (2 June 2021). "Stack Overflow Sold to Tech Giant Prosus for $1.8 Billion". Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 29 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211029175938/https://www.wsj.com/articles/software-developer-community-stack-overflow-sold-to-tech-giant-prosus-for-1-8-billion-11622648400. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்டாக்_ஓவர்ஃபுலோ&oldid=3802230" இலிருந்து மீள்விக்கப்பட்டது