சாரா பொட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரா பொட்டர் (Sarah Potter, பிறப்பு: சூன் 11 1961), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_பொட்டர்&oldid=2219198" இலிருந்து மீள்விக்கப்பட்டது