கார்சன் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்சன் நகரக் கூட்டமைப்பு
குறிக்கோளுரை: முன்னாளின் பெறுமை, எதிர் காலத்துக்கு திடம்
நெவாடாவில் அமைந்திடம்
நெவாடாவில் அமைந்திடம்
தோற்றம்1858
அரசு
 • மாநகராட்சித் தலைவர்மார்வ் டெசேரா
பரப்பளவு
 • மொத்தம்403.2 km2 (155.7 sq mi)
 • நீர்31.9 km2 (12.3 sq mi)  7.91%
ஏற்றம்1,463 m (4,802 ft)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்55,289
 • அடர்த்தி141/km2 (370/sq mi)
நேர வலயம்பசிஃபிக் (ஒசநே-8)
 • கோடை (பசேநே)பசிஃபிக் (ஒசநே-7)
ZIP குறியீடு89701-89706, 89711-89714, 89721
தொலைபேசி குறியீடு775
இணையதளம்www.carson-city.nv.us

கார்சன் நகரம் அமெரிக்காவின் நிவாடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 57,701 மக்கள் வாழ்கிறார்கள்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்சன்_நகரம்&oldid=1741864" இலிருந்து மீள்விக்கப்பட்டது