காரட் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோப் விதைப்பை மற்றும் விதை

காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும்.

சொற் பிறப்பியல்[தொகு]

கரோப் விதைகளுள்ள விதைப்பைகள்

carob[1][2][3] என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது ஆகும்.[1] இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb" என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

18k,22k, 24k

மேற்கோள்கள்[தொகு]

  1. Harper, Douglas. "carat". Online Etymology Dictionary.
  2. κεράτιον, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
  3. Walter W. Skeat (1888), An Etymological Dictionary of the English Language
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரட்_(அலகு)&oldid=3665889" இலிருந்து மீள்விக்கப்பட்டது